Cricketers voice on farmer's protest creates controversy and debate in social media <br /><br />இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் விவசாய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தது பெரிய வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் இதில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.